கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா.. இயக்குநர் யார் தெரியுமா? மாஸ் கூட்டணி
கமல் ஹாசன்
கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் தக் லைஃப் திரைப்படம் வெளிவந்தது. நாயகன் படத்திற்கு பின் மணி ரத்னம் இயக்கத்தில் இப்படத்தில் கமல் நடித்திருந்தார்.
ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. மோசமான விமர்சனங்களையும், ட்ரோல்களையும் சந்தித்து வருகிறது.

நடிப்பை தாண்டி கமல், ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' படத்தை வெளியிட்டது.
மாஸ் கூட்டணி
தொடர்ந்து, தக் லைஃப் படத்தை தயாரித்து வெளியிட்டனர். தற்போது. கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் 'வீர தீர சூரன்' பட இயக்குநர் அருண் குமாரின் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தின் ஹீரோ யார் என்பது குறித்து கேள்வி எழுந்து வந்த நிலையில், சூர்யா இப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் பின்னடைவு ஒரு பக்கம்... விற்பனை இல்லாமல் Cybertruck உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க் News Lankasri
ரூ 87 கோடி இழப்பீடு கோரி பிரித்தானியா உள்விவகார அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடர்ந்த இலங்கையர் News Lankasri
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri