கமலுடன் இணையும் முன்னணி நட்சத்திரங்கள்.. வேற லெவல் கூட்டணியில் உருவாகும் படம்
கமல் 233
கமல் ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் பல படங்களில் கமிட்டாகியுள்ளார். இதில் அவர் ஹீரோவாக நடிக்கவுள்ள திரைப்படம் கமல் 234.
மணி ரத்னம் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கவுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ மட்டும் இதுவரை வெளியாகியுள்ளது.
வேற லெவல் கூட்டணி
இந்நிலையில், இப்படத்தில் கமலுடன் இணைந்து யார்யாரெல்லாம் நடிக்கப்போகிறார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கமல் 234 படத்தில் கமலுடன் இணைந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க போவதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
விரைவில் இதற்கான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu
