மீண்டும் துவங்குமா இந்தியன் 2.. கமல் ஹாசனின் அதிரடி பதில்
இந்தியன் 2
ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, அதன்பின் ஏற்பட்ட சில பிரச்சனைகளின் காரணமாக அப்படியே முடங்கியது.
மீண்டும் துவங்கும்
இதன்பின் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குனர் ஷங்கர் தெலுங்கிலும், கமல் ஹாசன் விக்ரம் படத்திலும் பிசியாகிவிட்டனர்.
இந்நிலையில், விக்ரம் படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய கமல் ஹாசன், " கண்டிப்பாக இந்தியன் 2 வரும், அதற்கான பேச்சு வார்த்தை போய்க்கொண்டு இருக்கிறது " என கூறியுள்ளார்.
இதன்முலம் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

விரல்கள் அகற்றம்... உடல் குன்றி குழந்தை போல விஜயகாந்தை அழைத்து வந்த மனைவி! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்; Manithan

பிரித்தானியாவில் குழந்தையாக பார்த்து விளையாடிய பெண்ணே மனைவியாக வந்ததால் அதிர்ச்சியடைந்த நபர்! 19 வயது வித்தியாசம் News Lankasri
