மீண்டும் துவங்குமா இந்தியன் 2.. கமல் ஹாசனின் அதிரடி பதில்
இந்தியன் 2
ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, அதன்பின் ஏற்பட்ட சில பிரச்சனைகளின் காரணமாக அப்படியே முடங்கியது.
மீண்டும் துவங்கும்
இதன்பின் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குனர் ஷங்கர் தெலுங்கிலும், கமல் ஹாசன் விக்ரம் படத்திலும் பிசியாகிவிட்டனர்.
இந்நிலையில், விக்ரம் படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய கமல் ஹாசன், " கண்டிப்பாக இந்தியன் 2 வரும், அதற்கான பேச்சு வார்த்தை போய்க்கொண்டு இருக்கிறது " என கூறியுள்ளார்.
இதன்முலம் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
