'தளபதி ஐயா' - நடிகர் விஜய் குறித்து மேடையில் பேசிய உலகநாயகன் கமல் ஹாசன்
கமல் ஹாசன்
உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இப்படத்தின் ப்ரோமோஷன் உலகளவில் நடைபெற்று வருகிறது.
இதில் அனைத்து ப்ரோமோஷன் நிகழ்ச்க்களிக்கும் கமல் ஹாசன் கலந்துகொண்டு வருகிறார்.
அந்த வரிசையில் இன்று மலேஷியாவில் விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் இருந்த கமல் ஹாசனிடம் மீடியாவை சேர்ந்த பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

விஜய் குறித்து பேசிய கமல்
அதில் ஒருவர் " கமல் ஹாசனும் தளபதி விஜய்யும் எப்போது இணைந்து நடிப்பார்கள் " என்று கேள்வி கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த கமல் ஹாசன் " தளபதி ஐயா கால்ஷீட் கிடைக்கட்டும், கண்டிப்பா சேர்ந்து நடிப்போம் " என்று கூறியுள்ளார்.
விஜய் குறித்து கமல் ஹாசன் பேசியுள்ள வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Shows the magnanimity of @ikamalhaasan - #Thalapathy Ayya ?? that sound ?pic.twitter.com/dm89niKXnz
— Rajasekar (@sekartweets) May 29, 2022