விக்ரம் படத்தின் வெற்றிக்கு இது தான் காரணம்.. முதல் முறையாக கூறிய கமல் ஹாசன்
விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் விக்ரம். இப்படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்து, ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டிருந்தது.
[EAX038 ]
இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்த விக்ரம் திரைப்படம் வசூலில் ரூ. 420 கோடியை தாண்டியுள்ளது.
50 நாட்களை கடந்து திரையரங்கில் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது விக்ரம் திரைப்படம்.
வெற்றிக்கு இதுதான் காரணம்
இந்நிலையில், இப்படத்தின் வெற்றிக்கு என்ன காரணம் என்று கமல் ஹாசனிடம் அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்றில் கேள்வி கேட்டகப்பட்டது.

இதற்க்கு பதிலளித்த கமல் " ஆடியன்ஸ் தான் காரணம். அவர்களுக்கு தெரியும் எந்த படத்தை வெற்றிபெற செய்வேண்டும் என்று. பெரிய நட்சத்திரங்கள் நடித்த பல திரைப்படங்கள் படுதோல்வியடைந்துள்ளது. அதையும் அவர்கள் செய்வார்கள். அவர்களை ஈர்க்க வகையில் படம் இருக்க வேண்டும் " என்று கூறியுள்ளார் கமல்.
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan