மாயா குடும்பத்தை பார்த்து கமல் பயப்படுகிறாரா.. பிக் பாஸ் பிரபலம் ஓபன் டாக்
சுசித்ரா
ஆர்ஜேவாகவும், பிரபல பாடகியாகவும் இருந்த சுசித்ரா, நடிகர் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதன் பின்னர் சுசித்ரா கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4ல் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தார்.
ஓபன் டாக்
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சுசித்ரா பிக் பாஸ் 7 சீசன் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், மாயாவை எதிர்த்து கேள்வி கேட்க மற்றும் மாயா பற்றி பேச கமல் ஹாசன் ஏன் பயப்படுகிறார் என்று தெரியவில்லை.
மாயாவின் குடும்பத்துக்காக கமல் பயப்படுகிறாரா என்ற கேள்வி தான் எழுகிறது. கமலுக்கும் மாயாவுக்கும் என்ன டீலிங்? ராஜ்கமல் நிறுவனத்துக்கும் மாயாவுக்கும் என்ன டீலிங் என்று தெரியவில்லை என்று சுசித்ரா கூறியுள்ளார்.

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan
