அமிதாப், கமல் நடிச்சு பாதி எடுத்து ட்ராப் ஆன படம்.. இதுவரை பார்த்திராத அறிய புகைப்படம்
கமல் ஹாசன் - அபிதாப் பச்சன்
தமிழ் சினிமாவின் ஜாம்பவான் என்றால் அது, கமல் ஹாசன் தான். அதே போல் பாலிவுட் திரையுலகின் ஜாம்பவான் நடிகர் அபிதாப் பச்சன்.
கமல் ஹாசன் குறித்து ஒரு முறை பேசிய அபிதாப் பச்சன், படத்தில் நாம் செய்வதை கமல் ஹாசன் எளிதில் செய்து விடுவார் ஆனால் அவர் செய்வதை நம்மால் செய்யமுடியது என்று புகழ்ந்து பேசியிருப்பார்.

ட்ராப் ஆன கபர்தார்
இந்நிலையில், கமல் ஹாசன் மற்றும் நடிகர் அமிதாப் பச்சன் இருவரும் இணைந்து பல ஆண்டுகளுக்கு முன் நடிக்கவிருந்த படம் தான் கபர்தார்.
இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி பாதி படம் வரை எடுத்துவிட்டனர். ஆனால், தீடீரென இப்படம் ட்ராப் ஆகிவிட்டது.
இந்நிலையில், ட்ராப்பான கபர்தார் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அமிதாப் பச்சன் மற்றும் கமல் ஹாசன் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இதுவரை பலரும் பார்த்திராத அந்த புகைப்படம் இதோ..