பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமலுக்கு இத்தனை கோடி சம்பளமா?. பிரமிக்கவைக்கும் சம்பள விவரம்
By Dhiviyarajan
பிக் பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரங்களில் TRB-யும் முன்னணி வகித்து வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 -ம் ஆண்டு முதல் தொடர்ந்து தமிழில் நடந்து வருகிறது. இதில் முதல் சீசனில் இருந்து 6 வது சீசன் வரையும் உலக நாயகன் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கினார்.
இடையில் அல்டிமேட் நிகழ்ச்சியை சில வாரங்கள் நடிகர் சிம்பு தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

சம்பள விவரம்
இந்நிலையில் நடிகர் கமல் ஹாசனுக்கு பிக் பாஸ் சீசன் 7 தொகுத்து வழங்க சம்பளமாக ரூபாய் 130 கோடி பேசப்பட்டுள்ளதாக தகவல் ஒண்டு வெளியாகி இருக்கிறது.

ஜவான் ரிலீஸ்க்கு முன்பே சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்தும் அட்லீ..எவ்ளோ தெரியுமா?
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US