மும்பையில் பல கோடி மதிப்புள்ள Flat வாங்கியுள்ள கமல்ஹாசன் மகள் அக்ஷாரா- எத்தனை கோடி தெரியுமா?

By Yathrika Nov 03, 2023 02:20 PM GMT
Report

கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன், இந்திய சினிமா புகழை ஹாலிவுட் வரை அவரது காலத்திலேயே கொண்டு சென்றவர்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து வரும் கமல் இதுவரை போடாத கெட்டப்புகளோ நடிக்காத கேரக்டர்களோ இல்லை எனலாம். அடுத்து கமல் நடிப்பில் இந்தியன் 2, கல்கி படங்களில் நடித்துள்ளவர் இரண்டு படங்களில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் பிறந்தநாள் வரவுள்ள நிலையில் அவர் நடித்த படங்களின் அப்டேட்டுகள் வெளியாகவுள்ளன.

மும்பையில் பல கோடி மதிப்புள்ள Flat வாங்கியுள்ள கமல்ஹாசன் மகள் அக்ஷாரா- எத்தனை கோடி தெரியுமா? | Kamal Haasan Daughter Akshara Buys New Flat

அக்ஷ்ரா ஹாசன்

கமலின் இரண்டு மகள்களுமே சினிமாவில் நாயகியாக களமிறங்கிவிட்டார்கள்.

ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நாயகியாக நடித்துவருகிறார். ஆனால் அக்ஷ்ரா ஹாசன் சில படங்கள் தான் நடித்தார், அதன்பிறகு சினிமா பக்கமே காணவில்லை.

பாலிவுட் சினிமா நடிகர்களில் ராஜ வாழ்க்கை வாழும் நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு- எத்தனை கோடி தெரியுமா?

பாலிவுட் சினிமா நடிகர்களில் ராஜ வாழ்க்கை வாழும் நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு- எத்தனை கோடி தெரியுமா?

இந்த நிலையில் அவர் மும்பையில் Khar இடத்தில் ரூ. 15.75 கோடி மதிப்பில் ஒரு Luxury Apartment வாங்கியுள்ளாராம். அவர் வாங்கிய அப்பார்ட்மென்ட் 2354 சதுரஅடி என கூறப்படுகிறது. 

மும்பையில் பல கோடி மதிப்புள்ள Flat வாங்கியுள்ள கமல்ஹாசன் மகள் அக்ஷாரா- எத்தனை கோடி தெரியுமா? | Kamal Haasan Daughter Akshara Buys New Flat

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US