பிக்பாஸ் 7வது சீசனிற்காக டபுள் மடங்கு சம்பளத்தை கமல்ஹாசன் உயர்த்தினாரா?- இத்தனை கோடியா?
பிக்பாஸ் 7
ஹாலிவுட் சினிமாவில் இருந்து பாலிவுட் சினிமாவில் ஆரம்பிக்கப்பட்டு 15 சீசனிற்கும் மேல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ்.
தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன் ஆரம்பிக்க இப்போது தமிழில் 7வது சீசன் தொடங்க இருக்கிறது.
இதுவரை 7வது சீசனிற்காக 2 புதிய புரொமோக்கள் வெளியாகியுள்ளன, அதில் இந்த முறை 2 வீடு என்பதை கமல்ஹாசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
மற்றபடி நிகழ்ச்சி குறித்தும், போட்டியாளர்கள் குறித்தும் எந்த விவரமும் தெரியவில்லை.
நடிகரின் சம்பளம்
இந்த நிலையில் தான் பிக்பாஸ் 7வது சீசனை தொகுத்து வழங்க இருக்கும் கமல்ஹாசனின் சம்பளம் குறித்து தகவல் வந்துள்ளது.
பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் 7வது சீசனை தொகுத்து வழங்க கமல்ஹாசன் டபுள் மடங்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
6வது சீசனில் ரூ. 75 கோடி வரை சம்பளம் வாங்கி இவர் 7வது சீசனிற்காக ரூ. 130 கோடி வரை சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயிலர் பட புகழ் நடிகை ரம்யா கிருஷ்ணன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?