நடிகர் கமல்ஹாசன் சிறுவயதில் தனது தாய், தந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்- இதோ பாருங்கள்
கமல்ஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு செம பிஸியாகிவிட்டார்.
அந்த படம் பெரிய அளவில் ஹிட் கொடுக்க இந்தியன் 2, மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் என அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். நடிப்பு ஒருபக்கம் இருக்க தயாரிப்பு வேலைகளையும் தொடர்ந்து கவனிக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் Sk 21 திரைப்படம், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் சிம்புவின் 48வது படம் என தயாரிக்கிறார்.
இன்னொரு பக்கம் தேர்தல் வேலைகளையும் தற்போது கமல்ஹாசன் அவர்கள் தொடங்கி இருப்பதாக தெரிகிறது.
குடும்பம்
இப்படி பிஸியாக நடிப்பு, தயாரிப்பு, அரசியல் என கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் கமல்ஹாசனின் ஒரு புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் தற்போது வலம் வருகிறது.
அதுவேறு ஒன்றும் இல்லை, கமல்ஹாசன் தனது தாய், தந்தையுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இதோ,
![அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை](https://cdn.ibcstack.com/article/4e34cc60-9f22-4aa1-8495-039a232e3650/25-67a9a117782a9-sm.webp)
அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை News Lankasri
![இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் பிரச்சினையால் அவஸ்தைப்படுவார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?](https://cdn.ibcstack.com/article/9c2e0102-1d6e-4026-aa12-03fc1bc2068e/25-67a9476da76cd-sm.webp)