பிரபல நடிகையின் காலில் விழுந்த கமல்.. காரணம் என்ன? நடிகை பகிர்ந்த சம்பவம்
கமல் ஹாசன்
சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக தக் லைஃப் படம் வெளிவந்தது. ஆனால், அப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதை தொடர்ந்து அடுத்ததாக ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பு அறிவு இயக்கத்தில் கமல் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

கமல் ஹாசனுடன் இணைந்து நடித்த நடிகர்கள், நடிகைகள் பலரும் அந்த அனுபவத்தை பேட்டிகளில் பகிர்ந்துள்ளனர். அவர் எப்படி ஒரு காட்சியை அணுகுவார், அதை எப்படி செயல்படுவார் என்பது குறித்தும் பேசியுள்ளனர்.
ஊர்வசி பகிர்ந்த சம்பவம்
இந்த நிலையில், கமல் ஹாசனுடன் பல படங்களில் பணியாற்றிய நடிகை ஊர்வசி, கமல் குறித்து தகவல் ஒன்றை சமீபத்தில் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
இந்த பேட்டியில் பேசிய அவர், "மைக்கேல் மதன காமராஜன் படத்தில் 'கை வெச்சாலும் வைக்காம போனாலும்' பாடலில் கமல் ஹாசன் என்னுடைய பாட்டியாக நடித்தவரின் காலில் மட்டும் விழ வேண்டும். ஆனால், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அவர் நேரடியாக வந்த என் காலில் விழுந்துவிட்டார். அப்போது நான் திடீரென ஆச்சரியப்பட்டு, அதே உணர்வோடு அங்கிருந்து துள்ளிவிட்டேன். அது முன்கூட்டியே யாரும் திட்டமிடாத ஒரு இயல்பான நடிப்பு" என நடிகை ஊர்வசி கூறியுள்ளார்.

ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan