கமல்ஹாசனின் 233வது படத்தின் பெயர் இதுவா?- ஏற்கெனவே வைக்கப்பட்ட பெயரா?

By Yathrika Oct 17, 2023 04:30 PM GMT
Report

கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் இப்போது ஆக்டீவாக வலம் வரும் பிரபலம். பிக்பாஸ் 7வது சீசனை இப்போது தொகுத்து வழங்கி வருகிறார், அதேசமயம் படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.

கடைசியாக அவரது நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரிய சாதனைகளை நிகழ்த்தியது, வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. அப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன் ரசிகர்கள் இந்தியன் 2 படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கமல்ஹாசனின் 233வது படத்தின் பெயர் இதுவா?- ஏற்கெனவே வைக்கப்பட்ட பெயரா? | Kamal Haasan H Vinodh New Movie Title

படத்தின் பெயர்

ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் கமலின் 233வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு கைவிடப்பட்ட படத்தின் டைட்டிலை வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸில் கலந்துகொண்டிருக்கும் யுகேந்திரனுக்கு தமிழ் சினிமாவில் நடந்த சோகம்- அவரே கூறிய விஷயம்

பிக்பாஸில் கலந்துகொண்டிருக்கும் யுகேந்திரனுக்கு தமிழ் சினிமாவில் நடந்த சோகம்- அவரே கூறிய விஷயம்

கமல்ஹாசன் கடந்த 2008 ஆம் ஆண்டு ’மர்மயோகி’ என்ற டைட்டிலில் ஒரு திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தார். ஏவிஎம் ஸ்டுடியோவில் கமல்ஹாசன் மற்றும் த்ரிஷா போட்டோஷூட் கூட நடந்ததாக செய்தி வெளியானது.

ஆனால் திடீரென இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. இப்பட பெயரை தான் கமலின் 233வது படத்திற்கு வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கமல்ஹாசனின் 233வது படத்தின் பெயர் இதுவா?- ஏற்கெனவே வைக்கப்பட்ட பெயரா? | Kamal Haasan H Vinodh New Movie Title

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US