கமல் ஹாசனை அழைத்த ஆஸ்கர்.. குவியும் வாழ்த்துக்கள்
ஆஸ்கரில் கமல் ஹாசன்
ஆஸ்கர் விருந்து வழங்கும் Academy of Motion Picture Arts and Sciences, இந்திய நடிகர்களாக கமல் ஹாசன் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகிய இருவரை வாக்களிக்கும் உறுப்பினர்களாக அழைத்துள்ளது. இதற்காக கமல் ஹாசனுக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகின்றனர்.

இவர்களுடன் Jason Momoa, Ariana Grande, Mikey Madison என மொத்தம் 534 புகழ்பெற்ற திரையுலக கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கார் வாக்காளர் உறுப்பினர்
அழைக்கப்பட்ட நபர்கள் அகாடமியின் 19 கிளைகளில் ஒன்றில் சேருவார்கள் அல்லது துணை உறுப்பினர்களாக - தொழில்துறைக்கு குறிப்பிடத்தக்க சேவையை வழங்குவதை கௌரவிக்கும் உறுப்பினர் பிரிவில் இடம்பெறுவர்.

கிளைகளில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் கலைஞர் பிரதிநிதிகள் ஆஸ்கர் பிரிவுகளில் வாக்களிக்கவும், அகாடமி நிர்வாக தேர்தல்களில் போட்டியிடவும் தகுதியுடையவர்கள் ஆவார்கள். துணை உறுப்பினர்களுக்கு ஆஸ்கரில் வாக்களிக்கும் உரிமைகள் அல்லது நிர்வாக சலுகைகள் இல்லை.
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி.. திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றிய தமிழக அரசு News Lankasri