வனிதா விஜய்குமார் கேட்ட விஷயம்.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த 69 வயது நடிகர்
வனிதா விஜயகுமார்
ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் வனிதா விஜயகுமார். இவர் சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டார். இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 3க்கு பின் கமல் ஹாசனிடம் தனது பிறந்தநாளுக்கு பரிசு ஒன்று வேண்டும் என கேட்டுள்ளார்.
பரிசு கேட்ட வனிதா
அப்போது வனிதாவை கமல் ஹாசன் கட்டிப்பிடித்தாராம். இதெல்லாம் வேண்டமாம் என வனிதா கூறினாராம். இதன்பின் வனிதாவின் கன்னத்தில் கமல் ஹாசன் முத்தம் கொடுத்துள்ளார். முத்தம் எல்லாம் வேண்டாம் எனக்கு என வனிதா கூறியுள்ளார்.

எனக்கு உங்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தான் வேண்டும் என அதன்பின் வனிதா கேட்டுள்ளார். சரி படத்தில் வாய்ப்பு தானே, தருகிறேன் என கமல் கூறினாராம். ஆனால், இதுவரை படத்தில் நடிக்கும் வாய்ப்பை தனக்கு தரவில்லை என வனிதா கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri