அச்சு அசல் நடிகர் கமல் ஹாசன் போலவே இருக்கும் நபர்.. புகைப்படத்தை பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க

By Kathick Jun 05, 2022 04:30 PM GMT
Report

கமல் ஹாசன்

தமிழ் திரையுலகில் நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் என பல வகைகளில் தன்னை சேத்திக்கொண்டவர் உலகநாயகன் கமல் ஹாசன்.

இவருடைய நடிப்பில் கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

அச்சு அசல் நடிகர் கமல் ஹாசன் போலவே இருக்கும் நபர்.. புகைப்படத்தை பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க | Kamal Haasan Look Alike Photo

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படம் சாதனையை படைத்துள்ளது. குறிப்பாக இரண்டு நாட்களில் சுமார் ரூ. 100 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் ரெகார்ட் செய்துள்ளது.

ஷாக்கிங் புகைப்படம்

இந்நிலையில், நடிகர் கமல் ஹாசனை போலவே அச்சு அசல் அப்படியே இருக்கும் நபர் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அச்சு அசல் நடிகர் கமல் ஹாசன் போலவே இருக்கும் நபர்.. புகைப்படத்தை பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க | Kamal Haasan Look Alike Photo

80ஸ், காலகட்டத்தில் கமல் ஹாசன் எப்படி இருந்தாரோ, அதே போல் இருக்கு இந்த நபரின் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US