அச்சு அசல் சச்சின் போல் இருக்கும் உலக நாயகன் கமல் ஹாசன்.. புகைப்படத்தை பாருங்க
உலகநாயகன் கமல் ஹாசன்
தமிழ் சினிமாவில் பன்முக திறைமைகொண்ட மூத்த முன்னணி நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன்.
இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் விக்ரம்.
இப்படம் இதுவரை உலகளவில் சுமார் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் மாபெரும் சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், நடிகர் கமல் ஹாசனின் பல அறிய புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் பார்த்திருப்போம்.
அந்த வகையில் தற்போது நடிகர் கமல் ஹாசன், அச்சு அசல் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் போல் கையில் கிரிக்கெட் பேட்டுடன் நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
கமல் ஹாசன் ஒரு கிரிக்கெட் வீரர் போல் போஸ் கொடுத்து நின்றுகொண்டிருக்கும் அந்த புகைப்படம் இதோ..

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
