அச்சு அசல் நடிகர் கமல் ஹாசன் போலவே மாறிய நபர்.. ஷாக்கிங் வீடியோ
கமல் ஹாசனின் விக்ரம்
தமிழ் சினிமாவில் தனித்தனியுடைய நடிகர்களில் ஒருவர் உலகநாயகன் கமல் ஹாசன்.
இவருடைய நடிப்பில் தற்போது விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, சூர்யா, பகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் வெளிவந்த இப்படம் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஷாக்கிங் வீடியோ
இந்நிலையில், விக்ரம் படத்தில் வரும் கமலை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருந்தது போல் மேக்கப் போட்டிருக்கும் நபர் ஒருவரின் வீடியோ வெளிவந்து, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
இதோ அந்த வீடியோ..
Just tried @ikamalhaasan sir’s getup from #vikram #VikramAudioLaunch #VikramTrailer #Vikram @Dir_Lokesh @anirudhofficial #Trending pic.twitter.com/xzMmiQL1TQ
— SD1988 (@ZEXAXCYVMEhyVJ3) May 16, 2022