இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசனின் லுக் லீக் ஆனது?- ரசிகர்கள் ஷாக்

By Yathrika Dec 07, 2022 07:50 PM GMT
Report

நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் இந்த வருடம் கொடுத்த மிகப்பெரிய ஹிட் படம் விக்ரம்.

இளம் இயக்குனர் லோகேஷுடன் முதன்முறையாக கூட்டணி அமைக்க அதில் கமல்ஹாசனை தாண்டி பகத் பாசில், விஜய் சேதுபதி என தரமான நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

இப்படம் மிகப்பெரிய வெற்றியடைய அடுத்த பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார் கமல்ஹாசன்.

இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசனின் லுக் லீக் ஆனது?- ரசிகர்கள் ஷாக் | Kamal Haasan Look In Indian 2 Photos Leaked

இந்தியன் 2

1996ம் ஆண்டு ஷங்கர்-கமல்ஹாசன் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் இந்தியன். இப்படத்தின் வெற்றி இப்போது 2ம் பாகம் தயாராகும் வரை வந்துள்ளது. படத்தின் அறிவிப்பு எப்போதோ வந்த நிலையில் படப்பிடிப்பு பல பிரச்சனைகளை தாண்டி நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தான் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட கமல்ஹாசனின் லுக் புகைப்படம் லீக் ஆகியுள்ளது.

இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசனின் லுக் லீக் ஆனது?- ரசிகர்கள் ஷாக் | Kamal Haasan Look In Indian 2 Photos Leaked

மீண்டும் உன்னிடம் அழைத்துச் சென்றது, மறைந்த கணவர் குறித்து உமா போட்ட எமோஷ்னல் பதிவு- இதுதான் காரணமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US