கமலின் நாயகன் படத்தில் அவருக்கு மகளாக நடித்தவரா இது?.. ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் லுக்
நாயகன் படம்
மணிரத்னம்-கமல்ஹாசன் 38 வருடங்களுக்கு பிறகு தற்போது கூட்டணி அமைத்து தக் லைஃப் என்ற படத்தை எடுத்துள்ளனர்.
இந்த படம் நேற்று (ஜுன் 5) வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
வசூல் பெரிய அளவிற்கு இல்லை என்றாலும் இனி கலெக்ஷன் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, இவர்களது கூட்டணி கடந்த 1987ம் ஆண்டு வெளிவந்த படம் நாயகன்.
வரதராஜன் முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இன்றும் ரசிகர்களால் கல்ட் க்ளாசிக் என புகழப்படுகிறது.
நடிகை
இந்த படத்தில் கமலின் மகளாக சாருலதா கதாபாத்திரத்தில் நடிகை கார்த்திகா நடித்திருப்பார்.
கார்த்திகா ஒரு மலையாள சினிமா நடிகை, 1979 முதல் 1991 வரை மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வந்துள்ளார். 1988ம் ஆண்டு சுனில் என்பவரை திருமணம் செய்தவருக்கு விஷ்ணு என்ற மகன் உள்ளார்.
அவர் ஒரு கால்நடை அறுவை சிகிச்சை மருத்துவராக உள்ளார். தற்போது நடிகை கார்த்திகாவின் சமீபத்தில் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த சுப்மன் கில்! விமர்சனங்களுக்கு தரமான பதிலடி News Lankasri

விமானத்தில் ஒலித்த திடீர் தீ எச்சரிக்கை அலாரம்: பீதியில் இறக்கையில் இருந்து குதித்த பயணிகள் News Lankasri
