ஒரே படப்பிடிப்பில் பாட்ஷா ரஜினியுடன், நம்மவர் கமல் ஹாசன்.. பலரும் பார்த்திராத புகைப்படம்

By Kathick Aug 23, 2022 03:30 AM GMT
Report

கமல் ஹாசன் - ரஜினிகாந்த்

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாகவும், நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த்.

இவர்கள் கிட்டத்தட்ட அரைநூற்றாங்கு கால நண்பர்களாக திரையுலகில் பயணித்து வருகிறார்கள்.

ஒரே படப்பிடிப்பில் பாட்ஷா ரஜினியுடன், நம்மவர் கமல் ஹாசன்.. பலரும் பார்த்திராத புகைப்படம் | Kamal Haasan Rajinikanth In One Shooting Spot

இந்நிலையில், ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இருவருமே ஒரே படப்பிடிப்பில் தனது குருநாதர் கே. பாலச்சந்தருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் நமக்கு கிடைத்துள்ளது.

ஒரே படப்பிடிப்பில்

இந்த சந்திப்பு நெப்போலியன் நடித்த வனஜா கிரிஜா படத்தின் படப்பிடிப்பு போது நடந்துள்ளது. அப்போது ரஜினிகாந்த் பாட்ஷா படத்திலும், கமல் ஹாசன் நம்மவர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்கள்.

மேலும், இந்த புகைப்படம் சின்ன கலைவாணர் மறைந்த நடிகர் விவேக், எழுத்தாளர் பஞ்சு அருணாச்சலம், இயக்குனர் கேயார் உடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதோ அந்த புகைப்படம்..

ஒரே படப்பிடிப்பில் பாட்ஷா ரஜினியுடன், நம்மவர் கமல் ஹாசன்.. பலரும் பார்த்திராத புகைப்படம் | Kamal Haasan Rajinikanth In One Shooting Spot

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US