ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த கமல்.. ஏன் தெரியுமா?
இந்தியன் 2
கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூலை 12 ம் தேதி வெளியாக இருக்கிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் பல பிரச்சனைகளையும் தடைகளையும் தாண்டி ஒரு வழியாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷன் பிணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஏன் தெரியுமா?
இந்தியன் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஷங்கர், ஜினியின் 2 .0 படத்தை பற்றியும், அதில் கமல் நடிக்க மறுத்ததை பற்றியும் பேசியிருக்கிறார். 2.0 படத்தில் அக்ஷய் குமார் தான் வில்லனாக நடித்திருந்தார்.
ஆனால் முதல் முதலில் அந்த கதாபாத்திரத்தில் கமலை நடிக்க வைக்கலாம் நினைத்தோம். கமல் வேறொரு படத்தில் பிஸியாக நடித்து வந்ததால் அவரால் நடிக்க முடியாமல் போனது என்று ஷங்கர் தெரிவித்துள்ளார்.

“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri