விக்ரம் படத்தின் முதல் விமர்சனம் வெளியானது! இதோ..
நடிகர் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து இருக்கும் படம் விக்ரம். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் ஜூன் மூன்றாம் தேதி ரிலீஸ் ஆகிறது.
தற்போது முன்பதிவு தொடங்கி இருக்கும் நிலையில் ரசிகர்கள் முதல் நாள் டிக்கெட்டுகளை வாங்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் வெளிநாடு ஒன்றின் சென்சார் போர்டில் பணியாற்றும் நபர் ஒருவர் விக்ரம் படத்தை பார்த்து விமர்சனம் கூறி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை த்ரில்லிங்காக இருக்கிறது என்றும், க்ளைமாக்ஸ் தான் இந்த படத்தின் USP என்றும் அவர் கூறி இருக்கிறார்.
என்ன கூறி இருக்கிறார் என நீங்களே பாருங்க
First Review of #Vikram from overseas Censor Board on my Insta Story. One of the Best Action Thriller ever made in Kollywood. #KamalHaasan is the Star of Show. ⭐⭐⭐1/2 Link for Review : https://t.co/At2cLl2T5v pic.twitter.com/6a4EJEsWNM
— Umair Sandhu (@UmairSandu) May 31, 2022