இந்தியன் 2 படத்திற்காக கமலுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இவ்ளோ தானா?.. உலகநாயகனுக்கு இப்படி ஒரு நிலைமையா

Dhiviyarajan
in பிரபலங்கள்Report this article
இந்தியன் 2
உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் இந்தியன் 2. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
தற்போது இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. சமீபத்தில் கூட சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தின் சிறப்புப் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.
சம்பளம்
கடந்த 2019 -ம் ஆண்டு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. அந்த சமயத்தில் நடிகர் கமலுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் ரூபாய் 30 கோடி தானாம். ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிபோகி தற்போது மீண்டும் ஷூட்டிங் சூடுபிடித்துள்ளது
பல இளம் நடிகர்களே அதிகம் சம்பளம் வாங்கும் நிலையில், கமல் வேறும் 30 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
நாற்பது வயதிலும் குறையாத கிளாமர்!.. அழகில் மயக்கும் மீரா ஜாஸ்மின்