கமல் ஹாசன், ஸ்ரீதேவி ஒன்றாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று

By Kathick Aug 12, 2022 02:45 PM GMT
Report

கமல் ஹாசன்

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோ உலகநாயகன் கமல் ஹாசன். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.

கமல் ஹாசன் திரைவாழ்க்கையில் முக்கியமான பிரபலங்களில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் ஜோடிகளாக நடித்துள்ளார்.

கமல் ஹாசன், ஸ்ரீதேவி ஒன்றாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று | Kamal Haasan Sridevi Unseen Picture

ஸ்ரீதேவி - கமல் ஹாசன்

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், சிகப்பு ரோஜா, மூன்றாம் பிறை, வறுமையின் நிறம் சிகப்பு என பல படங்கள் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது.

இவர்கள் இருவரும் இணைந்து பல புகைப்படங்கள் எடுத்துள்ளார்கள். இந்நிலையில், அப்படி இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு அழகிய அன்ஸீன் புகைப்படம் தற்போது நமக்கு கிடைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US