ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல் ஹாசன்.. கண்கலங்கிய ரசிகர்
கமல் ஹாசனின் விக்ரம்
உலகளவில் பிரபலமான தமிழ் நடிகர்களில் ஒருவர் உலகநாயகன் கமல் ஹாசன்.
இவர் நடிப்பில் தற்போது விக்ரம் படம் உருவாகியுள்ளது. கமலின் தீவீர ரசிகரும், முன்னணி இயக்குனருமான லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
விஜய் சேதுபதி, பாகத்தை பாசில், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி வெளியாகிறது.
இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்
இந்நிலையில், இப்படத்தை குறித்தும் கமல் ஹாசன் குறித்தும், கமலின் தீவீர ரசிகர்களிடம் பேட்டி எடுத்துள்ளனர்.
ரசிகர்கள் கமல் குறித்து பேசிக்கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் கமல் ஹாசன் என்ட்ரி கொடுக்கிறார்.
இதை பார்த்து ரசிகர்கள், இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோகிறார்கள். மேலும், அதில் ரசிகர் ஒருவர் கமல் ஹாசனை பார்த்து கண்கலங்கி, மிகவும் உருக்கமாக பேசுகிறார்.
இதோ அந்த வீடியோ..