பாடகர் திருமூர்த்தியை சந்தித்த கமல் ஹாசன்.. அவர் கொடுத்த வாக்கு
பாடகர் திருமூர்த்தி
பார்வையில்லாமல் தனது குரலில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் பாடகர் திருமூர்த்தி.
இவருடைய திறமையை பாராட்டும் விதமாக ஜீவா நடிப்பில் வெளிவந்த சீறு படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை திருமூர்த்தியை பாடவைத்தார் இசையமைப்பாளர் டி. இமான்.
கடந்த சில நாட்களுக்கு முன் கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடலை திருமூர்த்தி, அருமையாக பாடிய வீடியோ ஒன்று வெளிவந்தது.
கமல் ஹாசனுடன் சந்திப்பு
இந்த வீடியோவை பார்த்துவிட்டு, இன்று திருமூர்த்தியை நேரில் சந்தித்து பேசியுள்ளார் கமல் ஹாசன்.
அதுமட்டுமின்றி, திருமூர்த்தியை ஏ.ஆர். ரஹ்மானின் இசை பள்ளியில் சேர்ந்துவிடுவதாகவும் வாக்கு கொடுத்துள்ளார்.
கமல் ஹாசன் செய்துள்ள இந்த விஷயத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri