முதல் சீசனில் அப்படி பேசிய கமல்.. இப்போது ஏன் மாறிவிட்டார்? வீடியோவுடன் ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
நடிகர் கமல் ஹாசன் பிக் பாஸ் 7ம் சீசனை கடந்த 7 வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார். முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த வருடம் கமல்ஹாசனையும் சேர்ந்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
அதற்கு காரணம் பெண்கள் பாதுகாப்பு என்று காரணத்தை கூறி பிரதீப் ஆண்டனியை ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பியது தான்.
முதல் சீசனில் பேசிய வீடியோ
பிக் பாஸ் முதல் சீசனில் நடிகர் பரணி பற்றி இதே போல பெண்கள் பாதுகாப்பு பற்றி ஒரு கேள்வி வந்தபோது, 'அப்படி என்ன நடந்தது. அப்படி பாதுகாப்பு இல்லை என்றால் வீட்டில் மற்ற ஆண்கள் என்ன செய்கிறார்கள், பாதுக்கப்பு கொடுக்க மாட்டார்களா' என கமல் கூறி இருக்கிறார்.
அப்போது அப்படி பேசிய கமல் தற்போது பிரதீப் விஷயத்தில் மட்டும் வேறு விதமாக பேசுவதற்கு என்ன காரணம் என நெட்டிசஙன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
Athu vera vaai
— கீரிபுள்ள 2.0❤️? PRADEEP ANTONY ARMY ?ARMY HEAD (@ssv__remo) November 18, 2023
Ipo naara vaai
Double standard komaali #BiggBossTamil7 #BiggBossTamil #BiggBoss #BiggBossTamilSeason7 #bigbosstamil7 #UnFairEvictionOfPradeep #Pradeep? #PradeepWinningHearts #pradeepantony pic.twitter.com/aoyHrm4vUF