அட நம்ம நடிகர் கமல்ஹாசனா இது, கையில் கிரிக்கெட் பேட்டுடன்- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவிற்கு தனது படைப்புகள் மூலம் பெருமையை தேடிக் கொடுத்தவர்.
இயக்குனர் சொல்வதை நடித்துவிட்டு பெயர் வாங்கிய நடிகர்க மத்தியில் நடிப்பதை தாண்டி பல புது விஷயங்களை மக்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என போராடிய அதை செய்தும் காட்டினார் நடிகர் கமல்ஹாசன்.
ஒவ்வொரு படத்திலும் புதிய தொழில்நுட்ப விஷயங்களை மக்களுக்கு அறிமுகம் செய்தார், அதன்மூலம் கற்றுக்கொண்ட கலைஞர்கள் பலர் உள்ளார்கள்.
நடிப்பு, நடனம், இயக்கம், இசை என பன்முக திறமைகளை காட்டியிருக்கிறார். சிலர் அவரின் தமிழ பேச்சுக்கே அடிமையானவர்களாக இருக்கிறார்.

சில வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. படத்தின் வசூலுக்கு எந்த குறையும் இல்லாமல் வசூல் வேட்டை நடந்து வருகிறது.
இந்த நேரத்தில் தான் கமல்ஹாசனின் இதுவரை நாம் பார்த்திராத ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் கையில் கிரிக்கெட் பேட்டுடன் செம ஹேன்சம்மாக காணப்படுகிறார். இதோ அந்த அரிய இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம்,
இந்த ஸ்டில் இப்பதான் பார்க்குறேன் ஆண்டவர்?? pic.twitter.com/JuPhHiesf2
— Depression Da mayiru (@Drunks_monkey) June 7, 2022
தமிழ்நாடு இருக்கட்டும் சென்னையில் 4 நாளில் விக்ரம் படம் செய்த வசூல் தெரியுமா?- தெறி வசூல்