சொன்னது ஒன்னு, நடந்தது ஒன்னு.. சிவகார்த்திகேயன் படத்தால் அப்சட்டில் இருக்கும் கமல்

By Kathick Mar 13, 2024 08:10 AM GMT
Report

அமரன் படம்

சிவகார்த்திகேயன் தற்போது கமல் ஹாசன் தயாரிப்பில் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகை ஸ்ருதி ஹாசனின் சொத்து மதிப்பு.. முழு விவரம்

நடிகை ஸ்ருதி ஹாசனின் சொத்து மதிப்பு.. முழு விவரம்

சொன்னது ஒன்னு, நடந்தது ஒன்னு.. சிவகார்த்திகேயன் படத்தால் அப்சட்டில் இருக்கும் கமல் | Kamal Haasan Upset Because Of Amaran Movie

இந்திய ராணுவத்தில் சேவை செய்த மேஜர் முகுந்த் வரதராஜன் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து தான், சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் உருவாகி வருகிறது. இதை டீசரில் கண்கூடாக பார்க்க முடிந்தது.

அப்சட்டில் இருக்கும் கமல்

இந்த நிலையில், ஏற்கனவே படத்திற்கு சொன்ன பட்ஜெட்டை விட அதிகமாகிவிட்டதாம். இதனால் செலவை குறைக்க செய்யவேண்டிய விஷயங்கள் உடனடியாக செய்யும்படி கமல் கூறியுள்ளார்.

சொன்னது ஒன்னு, நடந்தது ஒன்னு.. சிவகார்த்திகேயன் படத்தால் அப்சட்டில் இருக்கும் கமல் | Kamal Haasan Upset Because Of Amaran Movie

இதுவரை நடந்த படப்பிடிப்பினால் படத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த பட்ஜெட்டை விட ரூ. 25 கோடி அதிகமாகிவிட்டதாம்.இப்படியொரு நிலையில், இன்னும் 30 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது என்கின்றனர். இதனால் கமல் அப்சட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US