படப்பிடிப்பில் தளபதி விஜய், கமல் ஹாசன்.. ரசிகர்கள் எதிர்பார்த்த புகைப்படம்
விக்ரம்
கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கோடி கணக்கில் வசூலை அள்ளி குவிக்கும் திரைப்படம் விக்ரம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கி இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
இதே லோகேஷ் இயக்கத்தில் அடுத்தடுத்த உருவாகும் படங்களில் விஜய் மற்றும் கமல் இருவரும் இணைந்து நடிக்கவேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள்.

இந்த கேள்வியை கமலிடம் கேட்டபோது, தளபதி ஐயா கால்ஷீட் கிடைக்கட்டும் என்று கூறியிருந்தார்.
விஜய் - கமல்
இந்நிலையில், புலி படத்தின் படப்பிடிப்பில் கமல் ஹாசன், விஜய் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், விரைவில் இதே போல் விக்ரம் 3ல் எதிர்பார்க்கிறோம் என கூறி வருகிறார்கள்.

ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri