OTTயில் ரிலீஸ் ஆகப்போகும் கமல்ஹாசனின் விக்ரம்- எப்போது தெரியுமா?
நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் தான் தமிழ் சினிமாவில் தாறுமாறாக வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படம் கடந்த ஜுன் 3ம் தேதி பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது.
வெளியான நாள் முதல் படத்திற்கு அமோகமான வரவேற்பு கிடைத்தது, வரும் நாட்களிலும் படத்தில் வசூல் அதிகம் இருக்கும் என்கின்றனர்.
உலகம் முழுவதுமே படம் இதுவரை ரூ. 365 கோடி வரை வசூலித்துள்ளது, தமிழகத்தில் 5 வருடங்களாக யாரும் செய்யாத சாதனையான பாகுபலி 2 பட சாதனையையே முடிறத்துள்து.
OTT ரிலீஸ்
திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் விரைவில் OTT தளத்தில் வெளியாக இருக்கிறதாம். வருகிற ஜுலை 8ம் தேதி Disney Plus Hotstarல் ரிலீஸ் ஆகிறது.
தொகுப்பாளர் கோபிநாத்தின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

காதலிக்கு வேறொரு நபருடன் திருமணம் - மண்டபத்திற்கு சென்று தீ குளித்த காதலன் உயிரிழப்பு..! IBC Tamilnadu

சிக்சர் அடிக்க பார்த்த இந்திய கேப்டன் தினேஷ் கார்த்திக்! விழுந்து புரண்டு கேட்ச் செய்த வீரரின் வீடியோ News Lankasri
