இது தாண்டா வசூல் என பாக்ஸ் ஆபிஸை கலக்கும் விக்ரம்- உலகம் முழுவதும் எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் சந்தோஷத்தின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். காரணம் அவர் நடிப்பில் வெளிவந்துள்ள விக்ரம் திரைப்படம் மாஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
தமிழை தாண்டி கேரளா, ஆந்திரா, வட மாநிலம் என எல்லா இடங்களிலும் நல்ல பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற்றுள்ளது.
படத்திற்கு நல்ல லாபம் கிடைக்க படக்குழுவினர் சிலருக்கு கமல்ஹாசன் பரிசு கொடுத்த விஷயம் எல்லாம் நமக்கு தெரிந்தது தான்.
உலகம் முழுவதுமான வசூல்
ரிலீஸ் ஆன சில நாட்களிலேயே ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம் 13 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 325 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
வரும் நாட்களில் எந்த ஒரு பட ரிலீஸும் இல்லை என்பதால் இன்னும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
மதுரையில் உள்ள காமெடி நடிகர் வடிவேலுவின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க

மடத்தில் தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்யும் முஸ்லிம் பெண் - என்ன சொன்னார் தெரியுமா? IBC Tamilnadu

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
