அவ்வை சண்முகி கெட்டப்பில், ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசனுடன் கமல் ஹாசன்.. பலரும் பார்த்திராத புகைப்படம்
கமல் ஹாசன்
கமல் ஹாசன் நடிப்பில் நகைச்சுவை கதைக்களத்தில் வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று அவ்வை சண்முகி.
இப்படத்தை தமிழில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார். ஆனால் ,ஹிந்தியில் ரீமேக் ஆன இப்படத்தை கமல் ஹாசன் இயக்கியிருந்தார். இதன்முலம் இயக்குனராக கமல் அறிமுகமானார்.
இப்படத்தில் கமலுடன் இணைந்து மீனா, ஜெமினி கணேசன், மணிவண்ணன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இப்படத்தில் அனைவராலும் பாராட்டப்பட்டது கமல் ஹாசன் போட்ட ஷண்முகியின் கெட்டப்பு தான்.
ஷண்முகி கெட்டப்பில் மகள்களுடன் கமல்
இந்நிலையில், தற்போது அவ்வை சண்முகி கெட்டப்பில் தனது இருமகள்கள் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசனுடன் கமல் ஹாசன் எடுத்துக்கொண்ட புகைப்படம் நமக்கு கிடைத்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

விஜய் சேதுபதி இல்லை, விக்ரம் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri