கமலுக்கு மிகவும் பிடித்த ரஜினி படம் இது தானாம், கொஞ்சம் கூட யோசிக்காமல் அவரே சொன்ன தகவல்
கமல்ஹாசன்
கமல்ஹாசன் தமிழ் சினிமா தாண்டி இந்தியா முழுவதும் புகழ்பெற்ற ஒரு நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த இந்தியன் 2, தக் லைப் ஆகிய படங்கள் படு தோல்வி அடைந்தது.
இந்நிலையில் கமல்ஹாசன் அடுத்து ஸ்டெண்ட் இயக்குனர் அன்பறிவு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.
பேவரட் படம்
தற்போது ஒரு பழைய வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது, தக் லைப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கமலிடம் ரஜினி நடித்ததில் உங்கள் பேவரட் படம் எது என்று கேட்டுள்ளனர்.
அதற்கு கமல்ஹாசன் கொஞ்சம் கூட யோசிக்காமல், முல்லும் மலரும் என்று பதில் அளித்துள்ளார், அதை தொடர்ந்து நானும் ரஜினியுமே இனி முல்லும் மலரும் நான் நடிக்கிறேன், ரஜினி நீங்கள் பாட்ஷாவை பார்த்துக்கொள்ளுங்கள் என்று முடிவு எடுத்ததாகவும் ஜாலியாக கூறியுள்ளார்.



சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
