அவ்வை ஷண்முகி வேடத்தில் தனது இரு மகள்களுடன் கமல் ஹாசன்.. புகைப்படத்தை பாருங்க

By Kathick Nov 08, 2022 05:00 AM GMT
Report

கமல் ஹாசன்

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் விக்ரம்.

இதை தொடர்ந்து அடுத்ததாக எச். வினோத் இயக்கத்தில் கமல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமலின் 233வது படமாக இது அமையும் என்று தெரிவிக்கின்றனர்.

அவ்வை ஷண்முகி வேடத்தில் தனது இரு மகள்களுடன் கமல் ஹாசன்.. புகைப்படத்தை பாருங்க | Kamal In Avvai Shanmugi Getup With His Daughters

மேலும் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் கமலின் 234 படத்தின் அறிவிப்பு கடந்த இரு நாட்களுக்கு முன் வெளிவந்தது.

மணி ரத்னம் இப்படத்தை இயக்க, ராஜ் கமல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெய்ண்ட் என மூன்று நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்கிறது.

மகள்களுடன் கமல் 

கமல் ஹாசனுக்குஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் இருப்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில், கமல் ஹாசனின் கிளாசிக் படமான அவ்வை ஷண்முகி படத்தின் வேடத்தில் தனது இரு மகள்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

அவ்வை ஷண்முகி வேடத்தில் தனது இரு மகள்களுடன் கமல் ஹாசன்.. புகைப்படத்தை பாருங்க | Kamal In Avvai Shanmugi Getup With His Daughters

500 கோடியை கடந்து வசூல் சாதனை செய்யும் பொன்னியின் செல்வன்.. வெறித்தனமான வேட்டை 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US