பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கமல்.. வேட்டைக்கு ரெடியா! புது ப்ரோமோ
பிக் பாஸ் 6
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் டிவியின் பிக் பாஸ் 6ம் சீசன் நாளை தொடங்க இருக்கிறது. தொடக்க விழாவின் ஷூட்டிங் இன்று நடைபெற்று வருகிறது.
ஜிபி முத்து தொடங்கி அனைத்து போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். அதற்கு முன்பே கமல் அந்த வீட்டுக்குள் சென்று சுற்றி பார்த்து இருக்கிறார்.

வீட்டுக்குள் கமல்
பிக் பாஸ் வீட்டுக்குள் கமல் சென்று இருக்கும் வீடியோ தற்போது ப்ரோமோவாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
"வீடு ரெடி, வீரர்களும் ரெடி.. வேட்டைக்கு நீங்க ரெடியா" என கேட்டிருக்கிறார் கமல்.
வீடியோ இதோ
வீடு ரெடி.. வீரர்களும் ரெடி.. வேட்டைக்கு நீங்க ரெடியா..? ??#BiggBossTamil6 #GrandLaunch - நாளை மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. @ikamalhaasan @preethiIndia @NipponIndia pic.twitter.com/JvUNHzZNfO
— Vijay Television (@vijaytelevision) October 8, 2022
ஜிபி முத்து முதல் ஏடிகே வரை.. பிக் பாஸ் 6ல் நுழைந்திருக்கும் போட்டியாளர்கள் லிஸ்ட் Live Updates
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri