Cannes பட விழாவிற்கு வேற லெவல் மாஸ் என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன் ! வைரல் வீடியோ..
மாஸ் என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன், இவர் தற்போது மீண்டும் தொடர்ந்து படங்களில் நடிக்க இருக்கிறார்.
மேலும் இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் விக்ரம். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.
இந்நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டில் 2022 Cannes Film Festival நடந்து வருகிறது. இதில் இந்திய திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர்.
அந்த வகையில் உலகநாயகன் கமல்ஹாசனும் அங்கு சென்றுகிறார், மேலும் அந்த Cannes பட விழாவில் விக்ரம் படத்தின் NFT வெளியிடப்பட இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
இதனிடையே தற்போது அந்த விழாவிற்கு கமல் ஹெலிகாப்டரில் பொய் இறங்கியுள்ள வீடியோ தான் வைரலாகி இருக்கிறது. செம மாஸ்ஸாக அவர் என்ட்ரி கொடுத்துள்ள வீடியோவை நீங்களே பாருங்கள்.
#KamalHaasan sir at #CannesFilmFestival2022 ! #Cannes2022 #cannesfilmfestival #Cannes pic.twitter.com/eO8lxuEtPr
— KamalHaasan - KamalismForever (@KamalismForever) May 18, 2022
கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்..