தக் லைப் கர்நாடகாவில் தடை.. நடிகர் கமல் எடுத்த அதிரடி முடிவு
கமல் நடித்த தக் லைப் படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது முன்பதிவு தொடங்கி இருக்கும் நிலையில் ரசிகர்கள் படம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் பட விழாவில் கமல் பேசும்போது 'தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது' என கூறி இருந்தார். அதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் கேட்ட நிலையில், கமல் மறுத்துவிட்டார். அதனால் தக் லைப் படத்தை கர்நாடகாவில் திரையிட மாட்டோம் என வர்த்தக சபை அறிவித்து இருக்கிறது.
கமல் வழக்கு
தக் லைப் படத்திற்கு தடை போடப்பட்டு இருப்பதை எதிர்த்து தற்போது கமல் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
தக் லைப் ரிலீஸ் நாளில் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அவர் கேட்டிருக்கிறார். மேலும் இப்படி படத்தை தடை செய்வது Freedom of speechக்கு எதிரானது என கமல் தரப்பு மனுவில் கூறி இருக்கிறது.

கால்பந்து கிளப் கழிவறையில் குழந்தை பெற்ற பிரித்தானிய பெண்: Cryptic pregnancy என்பது என்ன? News Lankasri

அதிகரிக்கும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: Camera கட்டுப்பாட்டில் வைத்து பணம் பறிக்கும் கும்பல் News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
