முக்கிய இயக்குனரின் படத்தில் கமல் நடிக்கவில்லையாம் ! அவருக்கு பதிலாக யார் நடிக்கிறார் தெரியுமா?

kamal arya sivakarthikeyan muthaiya SK
By Jeeva Mar 29, 2022 03:30 PM GMT
Report

கமல் - முத்தையா  

உலகநாயகன் தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருவதாக தகவல் வெளியாகி வந்தன. அதன்படி சமீபத்தில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது.

ஆனால் இது குறித்த தகவல் ஒன்று வந்துள்ளது, அதன்படி இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கமல் நடிக்கவில்லை என்றும் ஆனால் கமல் முத்தையா இயக்கும் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.   

முக்கிய இயக்குனரின் படத்தில் கமல் நடிக்கவில்லையாம் ! அவருக்கு பதிலாக யார் நடிக்கிறார் தெரியுமா? | Kamal Muthaiya Movies Official Update

இவர் தான் ஹீரோ  

மேலும் கமல் தயாரிக்கவுள்ள அப்படத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். ஆம் இப்படத்தில் நடிப்பதற்காக ஆர்யா ரூ.15 கோடி சம்பளம் வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கமல் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   

முக்கிய இயக்குனரின் படத்தில் கமல் நடிக்கவில்லையாம் ! அவருக்கு பதிலாக யார் நடிக்கிறார் தெரியுமா? | Kamal Muthaiya Movies Official Update

இயக்குனர் நெல்சன் வைத்த புதிய ட்விஸ்ட் ! பரபரப்பான அவரின் ட்வீட்..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US