மருதநாயகம் படத்திற்காக இப்படியெல்லாம் போராடினாரா கமல்.. என்ன செய்தார் தெரியுமா
கமல் ஹாசன்
திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் கமல் ஹாசன். இவர் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைப் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இடையில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல் ஹாசன் குறித்து பல சர்ச்சைகள் இதுவரை வெளிவந்துள்ளது.
மருதநாயகம்
அப்படி ஒரு விஷயத்தை தான் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துகொண்டுள்ளார். கமல் ஹாசனின் கனவு படம் மருதநாயகம் என்பதை நாம் அறிவோம். இப்படத்திற்காக பணம் திரட்டுவதில் கமல் ஈடுபட்டிருந்த போது, நடிகை சிம்ரனிடம் பல கோடிகள் இருப்பதை அறிந்துள்ளார்.
ஆகையால் மருதநாயகம் படத்தில் சிம்ரனின் பணத்தை முதலீடு செய்ய கமல் திட்டமிட்டுள்ளார். ஆனால் சிம்ரன் இந்த விஷயத்திற்க்கு ஒத்துழைக்கவில்லை என அந்த பத்திரிக்கையாளர் கூறியுள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri

நான் பிரபுதேவாவின் ரசிகை; அதுக்காக இதை ஏற்க முடியாது - நடிகை சிருஷ்டி டாங்கே பகீர் புகார் IBC Tamilnadu
