பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்த நடிகையா இப்படி.. வைரலாகும் எஸ்தர் அணிலின் லேட்டஸ்ட் புகைப்படம்

By Kathick Nov 30, 2022 03:40 PM GMT
Report

பாபாநாசம்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த ரீமேக் திரைப்படம் தான் பாபாநாசம்.

இப்படத்தில் கமலுடன் இணைந்து கவுதமி, எஸ்தர் அணில், நிவேதா தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்த நடிகையா இப்படி.. வைரலாகும் எஸ்தர் அணிலின் லேட்டஸ்ட் புகைப்படம் | Kamal Reel Daughter Esther Anil Latest Photo

இதில் கமல் - கவுதமியின் இளைய மகளாக நடித்திருந்தவர் நடிகை எஸ்தர் அணில். இவர் மலையாளத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவர்.

எஸ்தர் அணில்

எஸ்தர் அணில் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..

Also Read This : ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கிய முதல் நடிகர் இவர் தான்.. ரஜினி, கமல் கிடையாது

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US