இன்று 4 ஆஸ்கர் விருதுகளை வென்ற படம் குறித்து அன்றே பேசிய கமல் ஹாசன்.. என்ன சொன்னார் தெரியுமா

By Kathick 2 வாரங்கள் முன்
Report

95வது ஆஸ்கர் 

இன்று நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது வழக்கும் விழாவில் இந்திய சினிமாவிற்கு இரண்டு ஆஸ்கர்கள் கிடைத்துள்ளது.

இதில் 4 ஆஸ்கர் விருதுகளை தட்டிச்சென்ற திரைப்படம் தான் ALL QUIET ON THE WESTERN FRONT.

இன்று 4 ஆஸ்கர் விருதுகளை வென்ற படம் குறித்து அன்றே பேசிய கமல் ஹாசன்.. என்ன சொன்னார் தெரியுமா | Kamal Spoked About 4 Oscars Winning Movie

இந்த திரைப்படம் Best Cinematography, Best International Film, Best Production Design, Best Original Score என 4 பிரிவுகளிலும் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

இன்று 4 ஆஸ்கர் விருதுகளை வென்ற படம் குறித்து அன்றே பேசிய கமல் ஹாசன்.. என்ன சொன்னார் தெரியுமா | Kamal Spoked About 4 Oscars Winning Movie

அன்றே பேசிய கமல் 

இந்நிலையில், 4 ஆஸ்கர் விருதுகளை வென்று குவித்துள்ள ALL QUIET ON THE WESTERN FRONT படம் குறித்து விக்ரம் படத்தின் வெற்றி விழாவில் உலக நாயகன் கமல் ஹாசன் பேசியுள்ளார்.

இன்று 4 ஆஸ்கர் விருதுகளை வென்ற படம் குறித்து அன்றே பேசிய கமல் ஹாசன்.. என்ன சொன்னார் தெரியுமா | Kamal Spoked About 4 Oscars Winning Movie

ஆம், இதில் பேசிய அவர் ' சமீபத்தில் ALL QUIET ON THE WESTERN FRONT என்ற படத்தை பார்த்து வியந்தேன். 18 வயதில் இருப்பவர்கள் அருமையாக அப்படத்தில் நடித்துள்ளார்கள். இதையெல்லாம் ஏன் நான் இன்னும் செய்யவில்லை என்று கேள்வி எழுந்தது ' என பேசியுள்ளார்.

அன்று வியந்துபோய் கமல் ஹாசன் பாராட்டிய ALL QUIET ON THE WESTERN FRONT எனும் திரைப்படம் இன்று 4 ஆஸ்கர்களை வாங்கி குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் விருது வென்றவர்களின் பட்டியல்.. முழு லிஸ்ட் இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US