விக்ரம் ரோலெக்ஸ் போல் மாஸ் காட்ட முடிவெடுத்த கமல், அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா

By Kathick Mar 15, 2023 05:00 AM GMT
Report

கமல் ஹாசன்

கமல் ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு அ. வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இதன்பின் மணி ரத்னம் இயக்கத்தில் நடிக்கிறார். நடிகராக பிசியாக இருக்கும் கமல் தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்து வருகிறார்.

விக்ரம் ரோலெக்ஸ் போல் மாஸ் காட்ட முடிவெடுத்த கமல், அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா | Kamal To Do Comeo In Simbu Movie

அதில் ஒரு திரைப்படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க தேசிங் பெரியசாமி அப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.

மாஸ் காட்ட முடிவெடுத்த கமல்

இந்நிலையில், இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க கமல் முடிவெடுத்துள்ளாராம்.

விக்ரம் ரோலெக்ஸ் போல் மாஸ் காட்ட முடிவெடுத்த கமல், அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா | Kamal To Do Comeo In Simbu Movie

விக்ரம் படத்தில் சூர்யா எப்படி ரோலெக்ஸ் ரோலில் வந்த மாஸ் காட்டினாரோ, அதே போல் இந்த படத்தில் கேமியோ நடிக்க நடிக்க கமல் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஹீரோவாக கொடிகட்டி பறந்த நேரத்தில் சத்யராஜ் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US