அதுக்கு மேல சொன்னா அசிங்கம்.. தன்னை விமர்சித்தவர்களுக்கு கமல் பதிலடி

By Parthiban.A Jan 15, 2024 02:07 AM GMT
Report

பிக் பாஸ் ஷோவை கடந்த 7 வருடங்களாக கமல் தொகுத்து வழங்கி வருகிறார். வழக்கமாக பிக் பாஸ் போட்டியாளர்கள் தான் ட்ரோல் செய்யப்படுவார்கள்.

ஆனால் இந்த 7வது சீசனில் கமல்ஹாசனையே அதிகம் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். அதற்கு காரணம் மாயாவுக்கு ஆதரவாக தொடர்ந்து அவர் பேசியதை பலரும் ட்ரோல் செய்தனர்.

சமீபத்தில் குரேஷி மற்றும் புகழ் ஆகியோர் கமலை மேடையில் கலாய்த்ததும் சர்ச்சை ஆகி, அதற்கு அவர்கள் மன்னிப்பும் கேட்டனர்.

அதுக்கு மேல சொன்னா அசிங்கம்.. தன்னை விமர்சித்தவர்களுக்கு கமல் பதிலடி | Kamalhaasan Reply To His Trolls In Bigg Boss

ட்ரோல்களுக்கு பதிலடி

"விமர்சனங்கள் எப்படி face பண்றீங்க" என இன்றைய பைனலில் ஒருவர் கேட்டார். அதற்கு பதில் அளித்த கமல் கூறியதாவது..

எனக்கு ப்ரயோஜனப்படும் constructive criticism.. அது தான் முக்கியம். பாக்கி எல்லாம் வேஸ்ட். அவங்களுக்கும் டைம் வேஸ்ட்.

அவங்க சந்தோஷத்திற்காக பண்ணிக்கிறாங்க. சுய சந்தோசம். அதுக்கு மேல சொன்ன அசிங்கம் ஆயிடும் விட்டுடுங்க. 

அதுக்கு மேல சொன்னா அசிங்கம்.. தன்னை விமர்சித்தவர்களுக்கு கமல் பதிலடி | Kamalhaasan Reply To His Trolls In Bigg Boss

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US