விளையாட்டுக்கு இப்படியா செய்வீங்க.. ஜோவிகாவை வெச்சி செஞ்ச கமல்
பிக் பாஸ் 7ம் சீசனுக்கு வனிதா விஜயகுமார் போட்டியாளராக வந்திருக்கிறார். ஷோ தொடங்கிய புதிதில் 'படிப்பு தேவையில்லை' உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அதிரடியாக பேசி கவனத்தை ஈர்த்தார்.
ஆனால் தற்போது மாயா - பூர்ணிமா கேங்கில் அவர் சேர்ந்து ஷோவில் இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு காணாமல் போயிட்டார் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
இன்று சனிக்கிழமை கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் ஜோவிகாவை கலாய்க்கும் விதமாகவே தான் பேசினார், அதை கேட்டு செட்டில் இருந்த ரசிகர்களும் ஆரவாரம் செய்தனர்.
வெச்சி செஞ்ச கமல்
குறிப்பாக சர்க்கரையை எடுத்து ஒளித்து வைத்தது, மைக்கை கழற்றி வைத்துவிட்டு ரகசியம் பேசுவது என பல விஷயங்களை கூறி கமல் விமர்சித்து இருக்கிறார்.
சக்கரை, உப்பு ஆகியவற்ரை ஒளித்து வைத்ததால் மற்றவர்கள் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டது பற்றி கேட்டால், அதை விளையாட்டுக்கு செய்ததாக கூறி சமாளித்தார் ஜோவிகா. ஆனால் கமல் தொடர்ந்து அதை பற்றி பேசியதால் பூர்ணிமா பேச்சை கேட்டு அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார்.