மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் ! வெளியான மாஸ் ப்ரோமோ
மீண்டும் பிக்பாஸில் கமல்
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் பிக்பாஸாக தான் இருக்க முடியும், அப்படி விஜய் டிவி-யில் இதுவரை ஒளிபரப்பான 5 பிக்பாஸ் சீசனும் பெரிய வரவேற்பை பெற்றது.
அந்த ஐந்து சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியிருந்தார், பிக்பாஸ் என்றால் கமல் தான் என கூறுமளவு அந்நிகழ்ச்சியின் மூலம் பெயரை பெற்றார் கமல்.
இதனிடையே மலையாளத்தில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது, இதனை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் மோகன்லாலுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் கமல்ஹாசன் திரையில் வந்து பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். மாஸ்ஸான விக்ரம் BGM-உடன் அவர் வந்துள்ள ப்ரோமோவை நீங்களே பாருங்கள்.
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri