பாக்கியலட்சுமி சீரியல் புகழ் கம்பம் மீனாவா இது, முதன்முறையாக எடுத்த போட்டோ ஷுட்- செம வைரல்

By Yathrika Aug 13, 2022 03:30 PM GMT
Report

கம்பம் மீனா

தமிழ் சினிமாவில் 14 வருடங்களாக கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துவரும் பிரபலம். இவரை பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்கள் மூலம் தான் மக்கள் அதிகம் இவரை அடையாளம் காண்கிறார்கள்.

இந்த இரண்டு தொடர்களை தாண்டி கம்பம் மீனா வாய்ப்பு கிடைக்கும் படங்கள், சின்ன சின்ன ரோலில் சீரியல்களும் நடிக்கிறார்.

எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் ஒரு நடிகை. படப்பிடிப்பு தளத்தில் அங்கு இருக்கும் பிரபலங்களுடன் ரீல்ஸ் செய்வது, புகைப்படம் எடுப்பது என எதையாவது செய்து இன்ஸ்டாவிலும் பதிவிடுவார்.

பாக்கியலட்சுமி சீரியல் புகழ் கம்பம் மீனாவா இது, முதன்முறையாக எடுத்த போட்டோ ஷுட்- செம வைரல் | Kambam Meena First Photoshoot

முதல் போட்டோ ஷுட்

தற்போது கம்பம் மீனா நல்ல மேக்கப் போட்டு பட்டு புடவை நகைகள் அணிந்து முதன்முறையாக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். 14 வருடத்தில் இதுதான் அவர் முதன்முறையாக எடுத்த போட்டோ ஷுட்டாம்.

நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US