நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
எஸ்.ஏ.சந்திரசேகர் பயணம்
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக பயணித்த பிரபலம். அவர் இயக்கிய ஒன்ஸ் மோர், சுக்ரன், நான் சிகப்பு மனிதன், நாளைய தீர்ப்பு போன்ற படங்கள் எல்லாம் நல்ல விமர்சனங்களை பெற்ற படங்கள்.
இவர் மகன் விஜய்யை வைத்து தொடர்ந்து படங்கள் இயக்கி வந்தார், பின்பு அவர் வேறு இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்தவுடன் இவர்களது கூட்டணி அமையவில்லை.
விஜய் வருங்காலத்தில் அவரது அப்பாவின் இயக்கத்தில் ஏதாவது படம் நடிப்பாரா என்றால் கேள்விக்குறி தான்.

சொத்து மதிப்பு
சினிமாவில் பெரிய அளவில் வரவேற்பு பெற்று பயணித்து வந்த எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் சொத்து மதிப்பு மட்டும் 1 மில்லியன் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

ஸ்ருதிஹாசனின் அம்மாவும், கமல்ஹாசனின் முன்னாள் முனைவி சரிகாவா இது?- இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க, லேட்டஸ்ட்
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu